Save water

மண்ணை உழுபவருக்கு பொண்னை கொடு
மரத்தை நடுபவருக்கு விருதை கொடு

பொது வேலையில் ஈடுபட சொல்லிக்கொடு
பொது சேவை செய்பவருக்கு புகழ கொடு

தண்ணீரை சேமிக்க  சொல்லிகொடு
தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லிவிடு

தாய் தந்தைக்கு நல்லதை செய்
அவர்கள்
தளர்ந்த பின் நீ தளராமல் செய்

உனக்காக ஓர் மரம் வை
நாட்டுக்கா நாலு மரம் வை
இதை ஊராரிடமும் சொல்லி வை

பசுமையை பற்றி சொல்லிக்கொடு
அதை உருவாக்க இப்பவே முயற்ச்சியை  எடு

பணம் வாழ தேவை
காற்று வாழவே தேவை
மரம் அதற்க்கு தேவை
நமக்கு இதுவேதேவை
மறந்தால் நாம்தான் பேதை

குளத்தை வெட்டி  வை
மரத்தை நட்டு வை
நிலத்தை உழுது வை
தண்ணீரை சேமித்து வை
பாலைவனம் ஆவதை தள்ளிவை
பசுமை ஆகும் என்று சொல்லிவை.....

Comments

Popular posts from this blog

கற்பித்தல் முறை (Teaching method) மாணவர் கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறை

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்

கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்