Posts

Showing posts from January, 2018

rangoli

Image
Image
#வாழ்க்கையில்_கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இருங்கள். அதற்கு அவமானம் தெரியாது. விழுந்தவுடன் அழுது முடித்து #திரும்பவும்_எழுந்து நடக்கும்.

Save agriculture

ஒரு இந்து-க்கு கீதை தெரியுதோ இல்லையோ, ஒரு முஸ்லீம்-க்கு குறான் தெரியுதோ இல்லையோ,ஒரு கிறிஸ்தவருக்கு பைபிள் தெரியுதோ இல்லையோ, ஒவ்வொரு குடிமகனும் #விவசாயிகளோட வலியையும் அவங்களோட தேவையையும் புரிஞ்சுக்கனும்..

Save people

கடவுளின் உண்டியலில் போடும் காசை கருணை உள்ளத்தொடு கருணை இல்லங்களில் போடுங்கள் அவர்களின் வாழ்வும் முகமும் மலரட்டும்

Save water

மண்ணை உழுபவருக்கு பொண்னை கொடு மரத்தை நடுபவருக்கு விருதை கொடு பொது வேலையில் ஈடுபட சொல்லிக்கொடு பொது சேவை செய்பவருக்கு புகழ கொடு தண்ணீரை சேமிக்க  சொல்லிகொடு தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லிவிடு தாய் தந்தைக்கு நல்லதை செய் அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய் உனக்காக ஓர் மரம் வை நாட்டுக்கா நாலு மரம் வை இதை ஊராரிடமும் சொல்லி வை பசுமையை பற்றி சொல்லிக்கொடு அதை உருவாக்க இப்பவே முயற்ச்சியை  எடு பணம் வாழ தேவை காற்று வாழவே தேவை மரம் அதற்க்கு தேவை நமக்கு இதுவேதேவை மறந்தால் நாம்தான் பேதை குளத்தை வெட்டி  வை மரத்தை நட்டு வை நிலத்தை உழுது வை தண்ணீரை சேமித்து வை பாலைவனம் ஆவதை தள்ளிவை பசுமை ஆகும் என்று சொல்லிவை.....